அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்

அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
Published on

புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கண் டாக்டர் முருகானந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து காண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com