மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

விருதுநகரில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி
Published on

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியாளர் சண்முகம் நினைவு மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலிடத்தை கெயிட்டி அணியும், 2-வது இடத்தை வின்ரோஸ் அணியும், 3-வது இடத்தை வாரியர்ஸ் அணியும், 4-வது இடத்தை தினேஷ் அகாடமிஅணியும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி பொருளாளர் முருகேசன் தலைமையில் கூடைப் பந்து கழக மாவட்ட செயலாளர் சத்யம் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com