

சென்னை,
தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5791-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 80- பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒருநாளில் 1,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.