தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று மேலும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,325 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. 38,889 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 30,242 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 ஆக உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com