தீபாவளி கொண்டாட்டம்

சிறுவர், சிறுமிகள் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடியதை படத்தில் காணலாம்.
தீபாவளி கொண்டாட்டம்
Published on

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு சிறுவர், சிறுமிகள் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடியதை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com