தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

மன்னார்புரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
Published on

இட்டமொழி:

மன்னார்புரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ், வக்கீல் அஜித்கீதன், கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், மந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com