தி.மு.க. ஆலோசனை கூட்டம்

ராதாபுரத்தில் தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Published on

ராதாபுரம்:

ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் ராதாபுரத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி பேசினார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, மாநில விவசாய தொண்டர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, மாவட்ட பிரதிநிதி சமூகை முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com