திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

திமுக பொதுச் செயலாளா க.அன்பழகன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளா. அன்பழகனுக்கு நேற்று (திங்கள்கிழமை) மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா அனுமதிக்கப்பட்டா.அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவாகள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று, அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com