அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வருகை

மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி பல அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்ட சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
அண்ணா அறிவாலயத்திற்கு  திமுக தலைவர்  முக ஸ்டாலின் வருகை
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும் அதிமுக 54 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. திமுகவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி பல அன்பில் மகேஷ், மூர்த்தி உள்ளிட்ட சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். திமுக தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே அண்ணா அறிவாலயத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். தோல்வி அடைந்தாலும் அதனை முகத்தில் காட்டாத மு.க. ஸ்டாலின் சிரித்த முகத்துடனேயே வருகை தந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com