

சென்னை,
திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி, நீதிபதி ஆதிகேசவலுவிடம் திமுக சார்பாக முறையிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் வென்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.