திமுக பவள விழா, முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு

திமுக பவள விழா, முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக பவள விழா, முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு
Published on

சென்னை,

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

* பெரியார் விருது: பாப்பம்மாள்

* அண்ணா விருது: அறந்தாங்கி மிசா இராமநாதன்

* கலைஞர் விருது: எஸ்.ஜெகத்ரட்சகன்

* பாவேந்தர் விருது: கவிஞர் தமிழ்தாசன்

* பேராசிரியர் விருது: வி.பி.இராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com