மருத்துவர்கள் தினம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து...!

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தினம்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து...!
Published on

சென்னை,

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பெருந்தொற்றாகட்டும் - பேரிடராகட்டும் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி மனிதக் குலத்தைப் பாதுகாத்து வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் என்னுடைய மருத்துவர்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் பாராது பிறர் நலம் பேணும் மருத்துவர்களின் ஏற்றத்துக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் தோளோடு தோள் நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com