

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் பெதுமக்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த அமைப்பினர்களும், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர்.
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில்
பொதுமக்கள் பங்கேற்றனர். இதேபேல் வேன்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் அணிதிரண்டு வந்து திருச்செந்தூரில் குவிந்தனர்.