மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை

பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் டிரோன்: 2 பேரிடம் விசாரணை
Published on

மதுரை,

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேல் டிரோன் இயக்கிய இரண்டு பெண் பொறியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் மேல் பறந்த டிரோன் கேமரா, கோபுரத்தில் மோதி கீழே விழுந்த நிலையில், 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலின் மேல் டிரோன் இயக்கிய பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com