வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது;-

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com