மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

வள்ளியூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
Published on

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த முகாமிற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு மின்நுகர்வோர்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com