மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
Published on

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு, மின்நுகர்வோர் கொடுத்த புகார் மனுக்களை பெற்றார். மேலும் அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com