மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

பெரியகுளம் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

பெரியகுளம் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தேனி மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். எனவே மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மின்வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை பெரியகுளம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com