மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

விருதுநகர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின் கோட்ட நிர்வாக என்ஜினீயர் அலுவலகத்தில் மேற்பார்வை என்ஜினீயர் லதா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். மேற்கண்ட தகவலை மின் கோட்ட நிர்வாக என்ஜினீயர் முரளிதரன் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com