

சென்னை,
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா,அனைத்து இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் தங்கள் அசையும், அசையா சொத்து கள்மற்றும் கடன்கள்குறித்த விவரங்களைத்தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்களை ஒருங்கி ணைந்தமனிதவளநிதிமேம் பாட்டுத் திட்டத்தின் (ஐஎப் ஆர்எஸ்)களஞ்சியம் செயலி வாயிலாக, அக்.31-ம் தேதிக் கள்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி இத்துறை சார்ந்த அதிகாரிகள்அனைவரும் களஞ்சியம் செயலியில் விவரங்களைக விவரங்களைதவறாமல்பதிவுசெய்து, அதன் விவரத்தை இயக்குநரகத்துக்கு தெரி விக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.