

சென்னை,
தமிழக அரசு கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது.
இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கெள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமெழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர்முகத்தேர்வு நடத்திய பின்னரே கல்வி தெலைக்காட்சி தலைமை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.