நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 குறைந்தது
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.91 ஆக சரிவடைந்துள்ளது.

முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.122 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com