நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

ஒரு முட்டையின் விலை ரூ.5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
முட்டை
Published on: 

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று 10 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் முட்டை விலை விபரம் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

• நாமக்கல்: ரூ. 5.60

• சென்னை: ரூ. 6.15

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை

முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சில்லறை விற்பனையகங்களிலும் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com