முட்டை கொள்முதல் விலை; 4 நாட்களில் 25 காசுகள் உயர்வு

நாமக்கள் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
முட்டை கொள்முதல் விலை; 4 நாட்களில் 25 காசுகள் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கள் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 70 காசுகளாக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. மேலும் குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக முட்டையின் விலை 5 ரூபாய்க்கும் மேல உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருபுறம் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் சுங்க கட்டணம், டயர் விலை உள்ளிட்டவை அதிகரித்து வருவதால் முட்டை விலையும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com