சந்தானராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு
சந்தானராமர் கோவிலில் ஏகாதசி வழிபாடு
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏகாதசி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com