சென்னை போக்குவரத்து கழகத்திற்கு மின்சார ஏ.சி. பேருந்து - மாதிரி புகைப்படம் வெளியீடு

சென்னை போக்குவரத்து கழகத்திற்கான மின்சார ஏ.சி. பேருந்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து கழகத்திற்கு மின்சார ஏ.சி. பேருந்து - மாதிரி புகைப்படம் வெளியீடு
Published on

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான டெண்டரை போக்குவரத்துத் துறை கோரியிருந்தது. இந்நிலையில், மின்சார ஏ.சி. பேருந்தின் மாதிரி புகைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் 500 சுவிட்ச் EiV12 மின்சார பேருந்துகளை வழங்க ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்நிறுவனம் 12 மீட்டர் சுவிட்ச் EiV12 மின்சார பேருந்துகளை 12 ஆண்டுகளுக்கு பராமரித்து இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com