

திருப்பத்தூர்
திருப்பத்தூர் கேட்ட மின்வாரிய செயற்பெறியாளராக ஜி.அருள்பாண்டியன் நேற்று பெறுப்பேற்றுக்கெண்டார். புதிதாக பெறுப்பேற்ற அவருக்கு திருப்பத்தூர் கேட்டத்தை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பெறுப்பேற்ற அவர் திருப்பத்தூர் கேட்டத்தில் மின் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் விரைந்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.