போரூர் கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
போரூர் கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

போரூர் கோட்டத்தில் மார்ச் 17 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

போரூர் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில், 17.03.2026 செயற் பொறியாளர்/இயக்கம் & பராமரிப்பு / போரூர் அலுவலகம், முதல் மாடி 110 கி.வோ, எஸ்.ஆர்.எம்.சி. துணை மின்நிலைய வளாகம், செட்டியார் அகரம் ரோடு, போரூர், சென்னை-116. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/சென்னை மி.ப.வ/தெற்கு-1 அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com