மாம்பட்டி, தீர்த்தமலை பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்

மாம்பட்டி, தீர்த்தமலை பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியாம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com