இமானுவேல் சேகரன் நினைவு தினம்

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம்
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com