கரூரில் அமலாக்கத்துறையினர் சோதனை..!

கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமலாக்கத்துறையினர் சோதனை..!
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் மல்லம்பாளையத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணல் குவாரியில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப அலுவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com