என்ஜினீயர் தற்கொலை

காவல்கிணறில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர் தற்கொலை
Published on

பணகுடி:

வள்ளியூரை சேர்ந்த சங்கர் மகன் சரவண பெருமாள் (வயது 37). இவர் நாகர்கோவிலில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். காவல்கிணறு சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த சரவண பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவண பெருமாள் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com