ஆங்கிலப் புத்தாண்டு: அண்ணாமலை வாழ்த்து

மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஆண்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும், மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்கள்.
மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






