ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
Published on

சென்னை,

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com