சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திறந்தவெளி வகுப்பறை, மாணவர்களுக்கான பாதுகாப்பு, பேரிடர், ஆபத்து, கூட்ட மேலாண்மை பயிற்சி திட்டம், நெகிழி பயன்பாடற்ற கல்லூரி வளாகம், யோகா போட்டி, நடைப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகள், உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு, முதியோர் பாதுகாப்பு நலன் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், ஓவியம், மரம் நடுதல், பல்வேறு சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் மற்றும் நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. 

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பு வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் சங்கத்தினா செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com