ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
Published on

ஈரோடு,

ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அழைக்கப்பட்டு வருகிறது .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com