உற்சாக குளியல்

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
உற்சாக குளியல்
Published on

கோடைகால வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகள் மற்றும் அருவிகள் உள்ள பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடலில் உற்சாகமாக குளிக்கும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தையும், பின்னணியில் சவுக்கு மரங்களின் எசுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்ழில் கொஞ்சும் அழகையும் படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com