அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கே.நடுஅள்ளியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்த்தனர்.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

தர்மபுரி ஒன்றியம் கே.நடுஅள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் சாதனை திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை தொடங்கி வைத்த புகைப்படங்கள், மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்கள் மற்றும் அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்ற புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com