விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com