தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு
Published on

நெல்லை,

தென்மாவட்டங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06165/06166) இரு மார்க்கங்களிலும் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06017/06018) இரு மார்க்கங்களி லும் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com