விஷ வண்டுகள் அழிப்பு

திருமக்கோட்டை அருகே புதுக்குடியில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது.
விஷ வண்டுகள் அழிப்பு
Published on

திருமகோட்டை:

திருமக்கோட்டை அருகே புதுக்குடி கிராமத்தில் பனை மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு சாலையில் செல்பவர்களை அச்சுருத்தி வந்தன. இதுகுறித்து பாளையகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்வண்ணன் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுவாமிநாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் புதுக்குடி கிராமத்திற்கு சென்று விஷ வண்டுகளை அழித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com