மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் மழை

தமிழகத்தில் மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பெய்து உள்ளது.
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
Published on

சென்னை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம் ,கடலூர், திருச்சி, பெம்பலூர், உள்பட 29 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது.தர்மபுரி, சேலம், நீலகிரி, திண்டுக்கல், தேனி , விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் கூடுதல் மழை பதிவாகி உள்ளது. மதுரையில் மட்டும் இயல்பான மழையே பதிவாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com