நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

எஸ்.புதூர் பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
Published on

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது எஸ்.புதூர் பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com