விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com