விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறும்படி, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com