ஜமாத்தார்கள் உண்ணாவிரதம்

ஜமாத்தார்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஜமாத்தார்கள் உண்ணாவிரதம்
Published on

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்தின் விதிமீறல் வரி விதிப்பை கண்டித்து நேற்று கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாசல் ஜமாத்தார்கள், நகராட்சி அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கினார். இதில் பெரிய பள்ளி வாசல் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com