தந்தை பெரியார் நினைவு நாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை

சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் நினைவு நாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சமூக நீதியின் முன்னோடி,சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com