கல்குவாரியில் அழுகிய நிலையில் பெண் பிணம்

கல்குவாரிக்குள் அழுகி சிதைந்த நிலையில் பெண்பிணம் கிடந்தது.
கல்குவாரியில் அழுகிய நிலையில் பெண் பிணம்
Published on

விருதுநகர் அருகே உள்ள தம்பநாயக்கன்பட்டி கல்குவாரிக்குள் அழுகி சிதைந்த நிலையில் பெண்பிணம் கிடந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேல சின்னைய்யாபுரம் கிராமநிர்வாக அதிகாரி செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com