தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

மணப்பாறையை அடுத்த ராயம்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜசேகர். இவரது மனைவி கஸ்பார் மேரி (வயது 35). நேற்று இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் மனம் உடைந்த கஸ்பார் மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com