நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்
Published on

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்பேடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com